ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவு ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு சந்திப்பொன்ற

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற போது பிடிக்கப்பட்ட படம். இதன்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

Tue, 01/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை