கலாசார நிதியத்தின் நிலையான வைப்பிலிருந்து ரூ.100 மில்லியன் அனுமதியின்றி அபேஸ்

ஆராய விசேட குழு பிரதமரால் நியமனம்

கலாசார நிதியத்தின் பணியாளர்களுக்கு சம்பளத்தை செலுத்த நிதியில்லாது சென்றுள்ளதுடன், நிதியத்தின் நிலையான வைப்பிலிருந்து 100 மில்லியன் நிதியை கடந்த அரசாங்கத்தின் துறைசார் அமைச்சர் நிர்வாக குழுவின் அனுமதியின்றி எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியதுடன், அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,   இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.   

Wed, 01/22/2020 - 09:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை