நாட்டில் சுதந்திரமான ஊடக கலாசாரத்தை ஏற்படுத்துவோம்

நாட்டில் சுதந்திர ஊடக கலாசாரத்தை ஏற்படுத்துவோம். சுதந்திரத்தை பாதுகாத்து அவர்களின் தேவைகள் மற்றும் சுதந்திர ஊடகமொன்றை நாட்டுக்குள் உருவாக்குவோமென தொழில்நுட்ப மற்றும் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அண்மையில் ஊடகமொன்றில் கருத்து தெரிவித்திருந்தார். நீதித்துறையின் கௌரவத்துக்கு மாசு கற்பிக்கும் வகையில் அவரது கருத்து அமைந்திருந்ததையடுத்து அரசியலமைப்பின் 105 ஆவது சட்டக்கூற்றுக்கு ஏற்ப அவரது கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைந்திருந்ததாக கூறி சட்ட மா அதிபர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கே எதிர்வரும் ஏப்ரல் மூன்றாம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

வெலிகம தினகரன் நிருபர்

Tue, 12/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை