லேக்ஹவுஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி டபிள்யு. தயாரத்ன நேற்று தமது கடமைகளை பொறுப்பேற்றார். இதன்போது புதிய பணிப்பாளர்களான சட்டத்தரணி ரகித்த குணவர்தன,சட்டத்தரணி கனிஷ்க விதாரண ஆகியோரும் பதவிகளை பொறுப்பேற்பதை படத்தில் காணலாம்.

(படம்: விமல் கருணாதிலக்க,வாசித்த பட்டபெந்திகே,துசார பெர்ணாந்து)

 

Tue, 12/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை