ஜிம்போ 4x4 மோட்டார் பந்தய போட்டி எம்பிலிப்பிட்டியவில் ஆரம்பம்

போட்டிகள் 12 ஆம் திகதி நிறைவு

ஜிம்போ 4×4 மோட்டார் பந்தயப்போட் டிகள் எம்பிலிப்பிட்டிய துங்கம இராணுவ மைதானத்தில் (8) ஆரம்பமானது எம்பிலிப்பிட்டிய இராணுவத்தின் பொறியல் பிரிவு இலங்கை மோட்டார் ஓட்டப்பந்தய சங்கம் இலங்கை சைக்கிள் ஓட்டப்போட்டி சங்கம் இணைந்து நடத்தும் ஜிம்போ 4×4 ஓட்டப்பந்தய போட்டிகள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இதன் முதற் கட்டப் போட்டிகள் 14 மோ ட்டார் பந்தயகார்களுடன் பத்தரமுல் லயிலிருந்து ஆரம்பிக்கப்படும் அதே வேளை 8 ஆம் திகதி எம்பிலிப்பிட்டிய துங்கம 9,10 ஆம் திகதி உடவளவவை யிலும் 11,12 ஆம் போட்டிகள் கொடக்க வெலயிலும் இரண்டாம் மூன்றாம் மற்றும் இறுதிக்கட்ட போட்டிகள் நிறை வடையவுள்ளன.

 

ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் இசுசூ மெக்ஸ்

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன ம் ஃபியட் டயர் தனியார் நிறுவனம் ஆ கியன இதற்கான அனுசரணைகளை வழங்குவதுடன் லேக்ஹவுஸ் நிறுவ னம் இதற்கான அனுசரணையை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்த க்கதாகும்

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

Tue, 09/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை