இங்கிலாந்து கெண்டர்பரி பேராயர் பேரருட்திரு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கெண்டர்பரி பேராயர் பேரருட்திரு ஜஸ்டின் வெல்பி ஆண்டகை பயங்கரவாதக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் ஆலயத்துக்கு நேற்று விஜயம் செய்த போது பிடிக்கப்பட்ட படம். பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் அருகில் காணப்படுகிறார்.

Fri, 08/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை