800 கிலோ எடைகொண்ட இராட்சத திருக்கை மீனொன்ற

800 கிலோ எடைகொண்ட இராட்சத திருக்கை மீனொன்று காத்தான்குடி கடலில் நேற்று முன்தினம் மீனவர்களால் பிடிக்கப்பட்டுள்ளது. இந்த இராட்சத மீனையே படத்தில் காண்கிறீர்கள். (படம் : மட்டக்களப்பு குறூப் நிருபர்)

Wed, 07/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை