கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின்

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் பாதுகாப்புக்காக தேவாலயத்தின் முன்பாக இரும்பு பாதுகாப்பு அரண் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. கடற்படையினர் பணிகளில் ஈடுபட்டுள்ளதை படத்தில் காண்க.

(படம் : கயான் புஷ்பிக்க)

Fri, 05/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை