2018 உயர்தர மீள்திருத்த பெறுபேறுகள் இன்று வெளியாகும்

கடந்த 2018ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை மீள்திருத்த பெறுபேறுகள் இன்று (30) வெளியாகவுள்ளன.

www.doenets.lk எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ  இணையத்தளத்தில் மீள்திருத்த பெறுபேறுகளை பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

Tue, 04/30/2019 - 15:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை