ஏப்ரல் -15 அரச விடுமுறை தினமாக அறிவிக்க அனுமதி

ஏப்ரல் 15ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக, உள்விவகார அமைச்சு தெரிவித்தது.  இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அமைச்சர் வஜிர அபேவர்த்தன சமர்ப்பித்திருந்ததைத் தொடர்ந்து, இந்த அனுமதி கிடைத்தது. 
 
Wed, 04/03/2019 - 13:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை