பாராளுமன்றத்தில் நடைபெற்ற தேனீர் விருந்துபசாரத்தில் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும்

2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற விருந்துபசாரத்தில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட  பாராளுமன்ற உறுப்பினர்கள், விருந்தினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.   

 

 

Wed, 03/06/2019 - 09:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை