இலங்கை விமானத்துறை வரலாற்றில்

இலங்கை விமானத்துறை வரலாற்றில் முதன்முறையாக பெண்களை மட்டும் கொண்ட பணியாளர்கள் குழாமொன்று நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ள சிங்கப்பூருக்கான இந்த லங்கன் விமான சேவையின் பிரதான பெண் விமானி, உதவிப் பெண் விமானிகளையே படத்தில் காண்கிறீர்கள்.

Sat, 03/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை