க.பொ.த. சாதாரணதர பரீட்சை பெறுபேறு இன்று வௌியாகும்

2018ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (28) வெளியாகவுள்ளன. 
 
இன்று மாலை பரீட்சை முடிவுகள் இணையத்தளத்தின் மூலமாக வெளியிடப்படும் எனவும், பரீட்சை முடிவுகளை donets.lk  எனும் இணையத்தளத்தின் மூலமாக  பார்வையிட முடியும் எனவும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். 
 
Thu, 03/28/2019 - 09:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை