வைத்தியசாலையில் திமுத் கருணாரட்ன அனுமதிப்பு

அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது பெட் கம்மின்ஸ் வீசிய பவுன்சர் பந்து, இலங்கை அணியின்; கிரிக்கெட் வீரரான திமுத் கருணாரட்னவின் தலையை தாக்கிய   நிலையில், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
இந்நிலையில், அவர் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது தலையின் பின்பகுதியிலேயே காயம் ஏற்பட்டுள்ளது. 
 
Sat, 02/02/2019 - 13:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை