11.6 கிலோகிராம் தங்கத்துடன் கற்பிட்டியில் இருவர் கைது

கற்பிட்டி, குடாவ கடற்பரப்பில் 11.6 கிலோகிராம் தங்கத்தை சட்டவிரோதமாக கொண்டுசெல்ல முயன்ற குற்றச்சாட்டில் 2 பேர் டிங்கி படகுடன் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 
 
Sat, 02/02/2019 - 14:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை