தாய்வான் குறித்து மாவோவின் கருத்து

சீன கம்யூனிச கட்சியின் தலைவர் மாவோ சேதுங் தாய்வான் மீது உரிமை கோருவதை மறுத்தார் என்று நெதர்லாந்து முன்னாள் இராஜதந்திரி ஒருவரான கெரிட் வான் டெர் வீஸ் தெரிவித்துள்ளார்.

தாய்வான் நிலை குறித்து காலப்போக்கில் சீனாவின் நிலைப்பாட்டில் வெளிப்படையான வரலாற்று முரண்பாடு ஏற்பட்டமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1937 இல் அமெரிக்க ஊடகவியலாளர் எட்கர் ஸ்சோவுக்கு அளித்த பேட்டியில் மாவோ சேதுங் கூறியதாவது, ‘அவர்களின் (கொரியர்கள்) சுதந்திரப் போராட்டத்திற்கு உதவுவதில் நாம் உற்சாகமடைகிறோம். தாய்வானுக்கும் அதே நிலை பொருந்தும்’ என்று அவர் கூறியிருந்தார் என்பதை டெர் வீஸ் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

 

Thu, 05/12/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை