அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை; இன்று முதல் அமுல்

இன்று (02) முதல் அமுலுக்கு வரும் வகையில் அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்து அதி விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் வெளியிடப்பட்டள்ள குறித்த அறிவித்தலுக்கமைய,

1 கிலோ கிராம்...

  • நாட்டரிசி ரூ. 220
  • சம்பா ரூ. 230
  • கீரி சம்பா ரூ. 260
     
Mon, 05/02/2022 - 22:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை