கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் புதிய சாதனை

கொழும்பு பங்கு பரிவர்த்தனை அனைத்து பங்கு விலைச்சுட்டெண் வரலாற்றில் நேற்று புதிய சாதனை படைத்தது.

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் நேற்று 10,600 புள்ளிகளை கடந்து இந்த சாதனையை படைத்துள்ளது. அடிப்படையில் நேற்றைய வர்த்தக முடிவில் கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 10,632.21 ஆக பதிவாகியுள்ளது. மேலும், நேற்று பங்குச்சந்தையின் மொத்த புரள்வு 5.60 பில்லியன் ரூபாவாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

 

Sat, 11/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை