குளியாபிட்டிய நகர சபையின் உத்தியோகபூர்வ செய்தி பத்திரிகையான 'புரவருண' வெளியீடு மற்றும் இணைத்தளம்,

குளியாபிட்டிய நகர சபையின் உத்தியோகபூர்வ செய்தி பத்திரிகையான 'புரவருண' வெளியீடு மற்றும் இணைத்தளம், மின்னிதழ் அங்குரார்ப்பண விழா நேற்று குளியாப்பிட்டிய நகரசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. லேக்ஹவுஸ் நிறுவனத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி டபிள்யூ. தயாரத்ன, குளியாப்பிட்டிய நகர சபையின் மேயர் ஏ.எம்.லக்ஸ்மன் ஆகியோர் பத்திரிகையின் முதல் பிரதியை வெளியிட்டு வைப்பதை படத்தில் காணலாம். (படம்: கெலும் லியனகே)

Tue, 10/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை