தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்

பேச்சுவார்த்தை தோல்வி என்கிறார் ஸ்டாலின்

ஆசிரியர், - அதிபர் தொழிற்சங்கங்களுக்கும் கல்வி அமைச்சுக்கும் இடையில் நேற்று முன்தினம் (16) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தங்களது பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் வரையில் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர்- முதன்மை சம்பள முரண்பாடுகள் தொடர்பாக ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை 67 ஆவது நாளாக நேற்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

Sat, 09/18/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை