40 சடலங்களை ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாமல் வைக்கப்பட்டுள்ள 40 சடலங்களையும் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யுமாறு கோட்டை நீதிமன்றம் நேற்று (10) உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, 2017 ஆம் ஆண்டு முதல் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாமல் வைக்கப்பட்டுள்ள 40 சடலங்களையும் ஓட்டமாவடியில் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

Wed, 08/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை