பள்ளிவாசல்கள் திறக்க அனுமதி; வழிகாட்டல்களை இறுக்கமாக பேணவும்

பள்ளிவாசல்கள் திறக்க அனுமதி; வழிகாட்டல்களை இறுக்கமாக பேணவும்-Strictly Follow Health Guidelines-ACJU

பள்ளிவாசல்களில் மார்க்க கடமைகளில் ஈடுபடும்போது, சுகாதார அமைச்சு மற்றும் வக்பு சபையின் அனைத்து வழிகாட்டல்களையும் கண்டிப்பாக பின்பற்றி நடக்குமாறு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பள்ளிவாசல்கள் திறக்கப்படுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சகல முஸ்லிம்களிடம் இவ்வேண்டுகோளை விடுப்பதாக, உலமாக சபை விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sun, 07/11/2021 - 15:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை