கேகாலையில் 4 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கம்

கேகாலையில் 4 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கம்-4 GN Divisions in Kegalle District Isolated

- கம்பஹாவில் நாஹேன விடுவிப்பு

கொவிட்-19 பரவல் காரணமாக, கோகாலை மாவட்டத்தில், மாவனல்லை உள்ளிட்ட 3 பொலிஸ் பிரிவுகளில் முடக்கப்பட்டிருந்த 4 கிராம அலுவலர் பிரிவுகள் இன்று (26) காலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அது தவிர கம்பஹா, கிரிபத்கொடை பொலிஸ் பிரிவிலுள்ள நாஹேன கிராம அலுவலர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

Sat, 06/26/2021 - 10:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை