புகையிரத சேவைகள் இன்று முதல் 23 வரை

புகையிரத திணைக்களம் அறிவிப்பு

பயணக்கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை நீக்கப்பட்டதையடுத்து மாகாணங்களுக்குள் ரயில் சேவையை நடத்த நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி ஆறு பிரதான ரயில் மார்க்கம் ஊடாகவும் கரையோர மார்க்கத்தின் ஊடாக ரயில் சேவைகள் நடத்தப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ரயில்சேவைகள் 23 ஆம் திகதி புதன்கிழமை இரவு 10 மணி வரை தொடருமென ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

 

Mon, 06/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை