ரிஷாட், பிரேமலால் பாராளுமன்றம் வருகை

எம்.பிக்களான ரிஷாட் பதியுதீன், பிரேமலால் ஜயசேகர பாராளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சுமார் ஒரு மாத காலமாக CIDயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர ஆகியோர், இன்றைய (18) பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள அழைத்து வரப்பட்டுள்ளனர்.

Tue, 05/18/2021 - 09:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை