வரலாற்று வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்

ஜோ பைடனுக்கு சஜித் வாழ்த்து

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...

உங்கள் வரலாற்று வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள் என அவர் குறிப்பிட்டுள்ள அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

 

Mon, 11/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை