பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பு புதிய கதிரேசன் ஆலயத்தில்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் 75 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பு புதிய கதிரேசன் ஆலயத்தில் நடத்தப்பட்ட பூஜையில் வழங்கப்பட்ட பிரசாத தட்டை கடற்றொழில் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் இல்லத்தில் வைத்து பிரதமரிடம் கையளிப்பதையும் கலாநிதி சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபுசர்மா பிரதமருக்கு பொன்னாடை போர்த்தி ஆசீர்வாதம் வழங்கியதையும் காணலாம்.

Fri, 11/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை