கொழும்பு, பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில்

கொழும்பு, பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, முதன்மை அதிதியாக நேற்று கலந்து கொண்டபோது பிடிக்கப்பட்ட படம். நிகழ்வில் கலந்துகொண்ட சிவஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் (பாபு சர்மா), கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், இந்துக் கல்லூரியின் அதிபர் டி.பீ.பரமேஸ்வரன், ஆகியோயோரையும் படத்தில் காண்க.

 

Thu, 10/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை