மு.ப. 10 மணி வரை 25 வீத வாக்குப்பதிவு

பொதுத் தேர்தல் இன்று (05) இடம்பெற்று வரும் நிலையில், முற்பகல் 10.00 மணி வரை சுமார் 25 வீத வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 10 மணி வரை,

திருகோணமலை 30%
திகாமடுல்ல 20%
யாழ்ப்பாணம் 20%
மன்னார் 16.8%
முல்லைத்தீவு 13.5%
கிளிநொச்சி 25.19%
வவுனியா 16%
அநுராதபுரம் 29%
களுத்துறை 22%
பொலன்னறுவை 21%
மாத்தளை 25%
அம்பாறை 19.3%
நுவரெலியா 25%
மொணராகலை 35%
இரத்தினபுரி 24%
பதுளை 25%
அம்பாந்தோட்டை 24%
காலி 20%
கேகாலை 25%
குருணாகல் 20%
கண்டி 25%
புத்தளம் 16%
கொழும்பு 25%
மாத்தறை 22%

Wed, 08/05/2020 - 12:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை