06 கிலோ ஹெரோயினுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது

சுமார் 06 கிலோ ஹெரோயினுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க குறண பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதை ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது கட்டுநாயக்க பகுதியிலுள்ள 45 வயதான சந்தேக நபருடன் இந்த 06 கிலோ 137 கிராம் ஹெரோயினுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Wed, 06/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை