தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழா

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழா கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி, பங்காளி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் மேடையில் காணப்படுகின்றனர். 

(படம்: பருத்தித்துறை விசேட நிருபர்)

Thu, 12/19/2019 - 12:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை