வீரவில யொவுன்புர

ஹம்பாந்தோட்டை, வீரவிலையில் நேற்று ஆரம்பமான 10ஆவது 'யொவுன்புர' முதலாம் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் சாகல ரத்னாயக்க லேக்ஹவுஸ் காட்சிக் கூடத்திற்கு விஜயம் செய்த போது பிடிக்கப்பட்ட படம். நிகழ்வில் பங்கேற்கும் இளைஞர், யுவதிகளில் ஒரு பகுதியினரையும் படத்தில் காணலாம்.

Thu, 03/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை