அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஊடக அமைச்சில

ஊடகத்துறை அமைச்சராக அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஊடக அமைச்சில் நேற்று தனது கடமைகளைப்பொறுப்பேற்றுக்கொண்டபோது எடுத்த படம். அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, பி. ஹரிசன் ஆகியோரும் அருகில் காணப்படுகின்றனர்.

(படம்: சமன் வெதகே)

Tue, 02/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை