கொழும்பு வொக்க்ஷோல் வீதியில் தீ விபத்து (UPDATE)

கொழும்பு வொக்ஷோல் வீதியில் உள்ள தளபாட களஞ்சியம் ஒன்றில் தீ விபத்து எற்பட்டுள்ளது.  7 தீயணைப்பு வாகனங்கள் பணியில் அமர்த்ப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

தீயணைப்புப் பணியின் போது பாதிக்கப்பட்ட தேசிய தீயணைப்புப் படைவீரர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் தீயணைப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட சுவாசப் பிரச்சினை காரணமாகவே பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

    

 

 

கொழும்பு  வொக்க்ஷோல் வீதியில் தீ விபத்து

Primary tabs

(12.20)
 

கொழும்பு 02, வொக்ஷோல் வீதியில் உள்ள தளபாட களஞ்சியம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 7 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

  •  

 

Sun, 12/23/2018 - 02:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை