tag:blogger.com,1999:blog-31172623438768982602024-03-01T11:10:43.411+05:30Tamil NewsSri Lanka's most important Tamil news collector. We publish news from the trusted websites in the world.NThttp://www.blogger.com/profile/09597494235452256010noreply@blogger.comBlogger27087125tag:blogger.com,1999:blog-3117262343876898260.post-17681256023469645552023-07-05T07:11:00.001+05:302023-07-05T07:11:17.729+05:30யழ. நகரல டஙக தவரம சகதரத தரபப எசசரகக
1,491 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு
யாழ் மாவட்டத்தில் 1,491 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்தார். வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலே, மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
வடமாகாணத்தில் கடந்த ஆறு மாதங்களில் ஆயிரத்து 843 பேர் டெங்கு நோயாளிகளாக Tamil Newshttp://www.blogger.com/profile/18099135013118571463noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3117262343876898260.post-51339749452565375452023-07-05T03:11:00.001+05:302023-07-05T03:11:40.998+05:30தஙகததன வலயல நறற சற அதகரபப
24 கரட் பவுண் ரூ.1,67,450 ஆக பதிவு
தங்கத்தின் விலை கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் நேற்று சிறிது அதிகரித்துள்ளதாக இலங்கையின் தங்க விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை 01 பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 1,53,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று 01 பவுண் 22 கரட் தங்கத்தின் விலை 200 ரூபாவால் அதிகரித்து 1,53,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்றைய தங்கம் விலை Tamil Newshttp://www.blogger.com/profile/18099135013118571463noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3117262343876898260.post-85530161291199454032023-07-04T09:10:00.001+05:302023-07-04T09:10:24.044+05:30ரயலல தனமம டககட எடககத பயணககம ஒர இலடசம பர
நாளொன்றுக்கு சுமார் 01 கோடி ரூபா இழப்பாகிறது
இலங்கையில் தினமும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் ரயிலில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணிப்பதாக தெரியவந்துள்ளது.
இதனால், நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் நட்டத்தை ரயில்வே திணைக்களம் சுமக்க வேண்டியுள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
இதன் காரணமாக ரயில் பயணச்சீட்டு சோதனை பரவலாக நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் Tamil Newshttp://www.blogger.com/profile/18099135013118571463noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3117262343876898260.post-42093689925799668882023-07-04T07:49:00.001+05:302023-07-04T07:49:20.653+05:30மககள வஙகயன 62 ஆணட நறவக கணடடடம
மக்கள் வங்கி, ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக தேசத்திற்குச் சிறப்பினை வழங்கும் மற்றும் சேவையாற்றுவதில் 62 ஆவது ஆண்டு நிறைவை ஜூலை 01 ஆம் திகதி கொண்டாடியது. 14.7 மில்லியனுக்கும் மேலான வாடிக்கையாளர் தளம் மற்றும் ரூபா. 3 ட்ரில்லியனுக்கும் அதிகமான திரட்டிய சொத்துக்கள் ஆகியவற்றுடன், இலங்கையில் பொதுமக்களுக்கு வங்கிச்சேவை கோட்பாட்டை அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளது. இன்று மக்கள் Tamil Newshttp://www.blogger.com/profile/18099135013118571463noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3117262343876898260.post-12353710510409788872023-07-04T06:56:00.001+05:302023-07-04T06:56:43.427+05:30ஜனன அகத மகமல இஸரல வன தககதல: 8 பலஸதனர பல நகரல பரய சறறவளபப தடதல
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரான ஜெனினில் இஸ்ரேல் இராணுவம் நேற்று (03) அதிகாலை நடத்திய பாரிய சுற்றிவளைப்பு மற்றும் வான் தாக்குதல்களில் எட்டு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் இஸ்ரேலிய போர் விமானங்கள் வீடு ஒன்றை இலக்கு வைத்து மூன்று ஏவுகணைகளை வீசி இருப்பதாக அங்கிருந்து வரும் Tamil Newshttp://www.blogger.com/profile/18099135013118571463noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3117262343876898260.post-75249599134421261382023-07-03T15:11:00.001+05:302023-07-03T15:11:19.585+05:30இனறய தனகரன பததரக e-Paper: ஜல 03 2023
<<பார்வையிட கிளிக் செய்யவும்>>
தொடர்பான செய்திகள்:
இன்றைய தினகரன் வாரமஞ்சரி பத்திரிகை e-Paper: ஜூலை 02, 2023
இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: ஜூலை 01, 2023
இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: ஜூன் 30, 2023
Mon, 07/03/2023 - 06:00
from tkn
Tamil Newshttp://www.blogger.com/profile/18099135013118571463noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3117262343876898260.post-87832056415462266312023-07-03T06:57:00.001+05:302023-07-03T06:57:10.913+05:30கனயவல பயஙகர - வத வபதத 52 பர உயரழபப
மேற்கு கென்யாவில் கடந்த வெள்ளிக்கிழமை (30) இரவு இடம்பெற்ற பயங்கர வீதி விபத்து ஒன்றில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.
பரபரப்பான வீதி சந்தி ஒன்றில் கொள்கலனை ஏற்றிய ட்ரக் வண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியில் உள்ள மற்ற வாகனங்கள் மற்றும் மக்கள் மீது மோதியுள்ளது.
“இந்த விபத்தில் காயமடைந்த மேலும் மூவர் மருத்துவமனையில் உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 52ஆக Tamil Newshttp://www.blogger.com/profile/18099135013118571463noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3117262343876898260.post-56959876702652722372023-07-02T14:10:00.001+05:302023-07-02T14:10:36.825+05:30Online இல Passport பறவத இவவறதன....
Rizwan Segu Mohideen
Sun, 07/02/2023 - 10:14
from tkn
Tamil Newshttp://www.blogger.com/profile/18099135013118571463noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3117262343876898260.post-11905756455885194752023-07-02T09:10:00.001+05:302023-07-02T09:10:25.911+05:30இனறய தனகரன வரமஞசர பததரக e-Paper: ஜல 02 2023
<<பார்வையிட கிளிக் செய்யவும்>>
தொடர்பான செய்திகள்:
இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: ஜூலை 01, 2023
இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: ஜூன் 30, 2023
இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: ஜூன் 29, 2023
Sun, 07/02/2023 - 06:00
from tkn
Tamil Newshttp://www.blogger.com/profile/18099135013118571463noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3117262343876898260.post-44341277972888153112023-07-01T15:11:00.001+05:302023-07-01T15:11:33.030+05:30இனற மதல அமலகம மனசர கடடண கறபப
Rizwan Segu Mohideen
- மொத்தமாக 14.2% கட்டணக் குறைப்பு
- 0-30 இற்கு 64.6% குறைப்பு
- 31-60 இற்கு 51.5% குறைப்பு
- 61-90 இற்கு 24.5% குறைப்பு
- 91-120 இற்கு 13.9% குறைப்பு
- 120 இற்கு மேற்பட்ட பாவனைக்கு கட்டணக் குறைப்பு கிடையாது
இன்று ஜூலை 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஆயினும் இங்கு
0 - Tamil Newshttp://www.blogger.com/profile/18099135013118571463noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3117262343876898260.post-46881381686267963942023-07-01T14:10:00.001+05:302023-07-01T14:10:32.040+05:30பறறல 92 ர.328; பறறல 95 ர.365; டசல ர.308; சபபர டசல ர.346; மணணய ர. 236
Rizwan Segu Mohideen
- பெற்றோல் 95, ஒட்டோ டீசல், மண்ணெண்ணெய் விலைகள் குறைப்பு
- பெற்றோல் 92, சுப்பர் டீசல் விலைகள் அதிகரிப்பு
இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.
குறித்த விலைக் குறைப்புக்கு அமைய,
பெற்றோல் ஒக்டேன் 92: ரூ. 318 இலிருந்து ரூ. 10 இனால் Tamil Newshttp://www.blogger.com/profile/18099135013118571463noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3117262343876898260.post-77541081459864063302023-07-01T13:10:00.001+05:302023-07-01T13:10:33.800+05:30இனறய தனகரன பததரக e-Paper: ஜல 01 2023
<<பார்வையிட கிளிக் செய்யவும்>>
தொடர்பான செய்திகள்:
இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: ஜூன் 30, 2023
இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: ஜூன் 29, 2023
இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: ஜூன் 28, 2023
Sat, 07/01/2023 - 04:00
from tkn
Tamil Newshttp://www.blogger.com/profile/18099135013118571463noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3117262343876898260.post-78986124345158185572023-06-30T07:11:00.001+05:302023-06-30T07:11:11.316+05:30இறதத தரமனம இனற வளயட மடயமன PUCSL தரவபப
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக மின்சார சபை முன்வைத்துள்ள யோசனை தொடர்பாக இறுதித் தீர்மானம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்படுமென, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்தது.
அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ அது தொடர்பாக தெரிவித்த போது, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்றையதினம் கூடுவதாகவும் மின் கட்டண திருத்தம் தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்படுமெனவும் Tamil Newshttp://www.blogger.com/profile/18099135013118571463noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3117262343876898260.post-2522649310741985652023-06-30T06:57:00.001+05:302023-06-30T06:57:01.176+05:30ரஷய இரணவததல சரம நபள இளஞரகள
நேபாளாத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் படித்து விட்டு வேலை தேடுவதில் சிரமங்களை சந்தித்து வந்த நிலையில் தான் யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் இப் போரில் இறந்தனர்.
அதன் விளைவாக ரஷ்ய இராணுவத்தில் சேர படைவீரர்கள் தேவைப்பட்டனர்.
இந்நிலையில் வெளிநாட்டவரும் ரஷ்ய இராணுவத்தில் வேரும் வகையில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உரிய Tamil Newshttp://www.blogger.com/profile/18099135013118571463noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3117262343876898260.post-21615979402545741402023-06-30T05:10:00.001+05:302023-06-30T05:10:38.311+05:30இனறய தனகரன பததரக e-Paper: ஜன 30 2023
<<பார்வையிட கிளிக் செய்யவும்>>
தொடர்பான செய்திகள்:
இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: ஜூன் 29, 2023
இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: ஜூன் 28, 2023
இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: ஜூன் 27, 2023
Fri, 06/30/2023 - 04:00
from tkn
Tamil Newshttp://www.blogger.com/profile/18099135013118571463noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3117262343876898260.post-17773947362100434972023-06-29T11:10:00.001+05:302023-06-29T11:10:32.561+05:30மனதபமன பணயல ஈடபடவதறகன மககயததவததயம தரபதயயம ஹஜ பரதபலககறத
- ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி
மிகவும் கடினமான காலகட்டத்துக்கு பின்னர் புதிய எதிர்பார்ப்புகளுடன் எதிர்காலத்துக்காக நாம் முயற்சிக்கும் தற்போதைய நிலையில், 2023ஆம் ஆண்டு ஹஜ் பண்டிகை முன்னெப்போதையும் விட எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது.
மக்களை சிரமத்திலிருந்து மீட்பதற்கு எதிர்பார்ப்புகளுக்கு அப்பால், முன்வந்து அதற்கு தீர்வு காணும் மனிதாபிமான பணியில் Tamil Newshttp://www.blogger.com/profile/18099135013118571463noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3117262343876898260.post-5633436482487301802023-06-29T09:11:00.001+05:302023-06-29T09:11:10.269+05:30வசகரகளகக ஹஜ பரநள வழததகள
Thu, 06/29/2023 - 06:00
from tkn
Tamil Newshttp://www.blogger.com/profile/18099135013118571463noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3117262343876898260.post-12509911435282001502023-06-29T06:57:00.001+05:302023-06-29T06:57:17.198+05:30உகரனய உணவகம மத ரஷய ஏவகண தககதல
ஒன்பது பேர் உயிரிழப்பு
சனநெரிசல் மிக்க உக்ரைனிய உணவு விடுதி ஒன்றில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் மூன்று சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கிழக்கு உக்ரைனில் தொடர்ந்து உக்ரைனிய கட்டுப்பாட்டில் இருக்கும் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான கிராமடோஸ்க் நகரில் இருக்கும் இந்த உணவு விடுதியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மேலும் 56 பேர் காயமடைந்துள்ளனர். இந்த உணவு விடுதியில் கடந்த Tamil Newshttp://www.blogger.com/profile/18099135013118571463noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3117262343876898260.post-61732044480419393272023-06-28T06:10:00.001+05:302023-06-28T06:10:49.469+05:30இனறய தனகரன பததரக e-Paper: ஜன 28 2023
<<பார்வையிட கிளிக் செய்யவும்>>
தொடர்பான செய்திகள்:
இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: ஜூன் 27, 2023
இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: ஜூன் 26, 2023
இன்றைய தினகரன் வாரமஞ்சரி பத்திரிகை e-Paper: ஜூன் 25, 2023
Thu, 06/29/2023 - 04:00
from tkn
Tamil Newshttp://www.blogger.com/profile/18099135013118571463noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3117262343876898260.post-21598209185699502092023-06-27T13:11:00.001+05:302023-06-27T13:11:40.290+05:30சல நபநதனகள பரதத சயயவடன உளநடட கடன மறசரமபப தடடததறக ஆதரவலல
- ஐக்கிய மக்கள் சக்தி திட்டவட்டமாக அறிவிப்பு
சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், ஜூலை 01 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் கடன் குறைப்பு நடவடிக்கைக்கு சென்றால், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தை தமது கட்சி ஆதரவளிக்காது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் Tamil Newshttp://www.blogger.com/profile/18099135013118571463noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3117262343876898260.post-19764156528260319872023-06-27T09:57:00.001+05:302023-06-27T09:57:01.725+05:30ரஷய வன தககதலல சரயவல 13 பர பல
வட மேற்கு சிரியாவில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதி மீது ரஷ்யா நடத்திய வான் தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டிருப்பதாக போர் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்லிப் பிராந்தியத்தில் உள்ள மரக்கறி சந்தையில் இடம்பெற்ற தாக்குதலிலேயே அதிகம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஒன்பது சிறுவர்கள் உட்பட ஒன்பது பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.
சிரியாவில் ரஷ்யா இந்த ஆண்டில் நடத்திய அதிக உயிரிழப்புகள் Tamil Newshttp://www.blogger.com/profile/18099135013118571463noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3117262343876898260.post-38386648359185500812023-06-27T09:11:00.003+05:302023-06-27T09:11:23.633+05:30லஃபட உடநத வழநத மனனள அமசசர Dr.சறல உயரழபப
இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சர்களில் ஒருவரான டொக்டர் பி.எம்.ஜி.பி சிறில் (வயது 89) மின்தூக்கி (லிஃப்ட்) உடைந்து விழுந்த விபத்தொன்றில் சிக்கி படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் சிறில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த மின்தூக்கியில் முன்னாள் அமைச்சருடன் சென்ற அவரது வாகன சாரதியும் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் Tamil Newshttp://www.blogger.com/profile/18099135013118571463noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3117262343876898260.post-8313158125488256662023-06-27T09:11:00.001+05:302023-06-27T09:11:22.125+05:30ஜன மத மதல 20 நடகளல 61183 சறறல பயணகள வரக
- இந்தியா, ரஷ்யாவிலிருந்து அதிகமானோர் வருகை
நாட்டிற்கு ஜுன் மாதத்தின் முதல் 20 நாட்களில் 61,183 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவித்துள்ளன.
ஜுன் மாதத்தில் 87,521 சர்வதேச பார்வையாளர்களை கவர்ந்திழுப்பதை சுற்றுலாத்துறை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், தனது இலக்கில் 70 சதவீதத்தை அடைந்துள்ளது.
அதன் படி, நாடு இலக்கை அடைய ஜுன் 21 - 30 Tamil Newshttp://www.blogger.com/profile/18099135013118571463noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3117262343876898260.post-33330151675471778872023-06-27T08:56:00.001+05:302023-06-27T08:56:50.001+05:30ரஷய பதகபப அமசசர சரகய மதலமற பதவளயல தறறம
ரஷ்யாவில் வாக்னர் கூலிப்படை தலைவர் யெவ்கனி பிரிகொசின் தனது கிளர்ச்சியை கைவிட்டதைத் தொடர்ந்து அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் சொய்கு முதல் முறை பொதுவெளியில் தோன்றியுள்ளார்.
உக்ரைனில் ரஷ்ய இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய துருப்புகளை செர்கெய் சந்திக்கும் சிறிய வீடியோ பதிவு ஒன்று நேற்று (26) வெளியானது.
எனினும் வாக்னர் படையினர் மொஸ்கோவை நோக்கிய தனது பயணத்தில் இருந்து வாபஸ் பெற்றதுTamil Newshttp://www.blogger.com/profile/18099135013118571463noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3117262343876898260.post-48813492815280345872023-06-26T11:11:00.001+05:302023-06-26T11:11:05.926+05:30ஒனலனடன வணணபப கடடணம வரவல கறபப
- கடவுச்சீட்டுக்கான ஒருநாள் சேவை கட்டணம்
- ரூ.5,000 குறைக்க நடவடிக்கை
ஒன்லைன் மூலம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கடந்த ஒன்பது தினங்களில் 9158 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹவர் இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஒரு நாள் சேவை மூலம் கடவுச்சீட்டுகளை பெற்றுக் Tamil Newshttp://www.blogger.com/profile/18099135013118571463noreply@blogger.com0