பாப்பரசரிடமிருந்து 4 கோடி ரூபா நிதியுதவி

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 100,000 யூரோ வழங்க பரிசுத்த பாப்பரசர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது இலங்கை பெறுமதியில் சுமார் 400 இலட்சம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தொகையை 3 பகுதிகளாகப் பிரித்து உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க கொழும்பு பேராயர் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

 

 

Sat, 08/13/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை