ஓகஸ்ட் 14 ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது

ஞாயிறு தினமான இன்று (14) திட்டமிட்ட மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

Sun, 08/14/2022 - 07:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை