பாராளுமன்றம் நேற்று ஆரம்பமானபோது அனைத்து உள்நுழையும் வீதிகளும் மூடல்

பாராளுமன்றம் நேற்று ஆரம்பமானபோது அனைத்து உள்நுழையும் வீதிகளும் மூடப்பட்டிருந்தன. அதேபோன்று பாராளுமன்றத்தை சூழவுள்ள தியவன்னா ஒய ஆற்றிலும் கடற்படையினர் ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்தனர். விசேட அதிரடிப்படையினர் பலத்த பாதுகாப்புக்காக பாராளுமன்ற வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்தனர். (படம்: சுலோச்சன கமகே)

Wed, 05/18/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை