புவனலோஜினியின் உடல் அக்கினியுடன் நேற்று சங்கமம்

இலங்கையின் மூத்த அறிவிப்பாளர் புவனலோஜினி நடராஜசிவம் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நேற்று யாழ். நகரில் நடைபெற்றன.

தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த மூத்த அறிவிப்பாளர் புவனலோஜினி, நேற்று முன்தினம் காலமானதாக  அவரது உறவினர்கள் தெரிவித்தனர். அவர் மறைந்த மூத்த அறிவிப்பாளர் நடராஜ சிவத்தின் மனைவி என்பதும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத் தாபனத்தின் முதல் நிலை பெண் அறிவிப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Thu, 05/05/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை