நோன்புப்பெருநாள் பண்டிகையை முன்னிட்டு இலங்கை மேமன் சங்கத்தின்

நோன்புப்பெருநாள் பண்டிகையை முன்னிட்டு இலங்கை மேமன் சங்கத்தின் தலைவர் யாசிம்கனி ஏற்பாட்டில் நோன்பு பெருநாள் தொழுகை நேற்று காலிமுகத்திடலில் நடைபெற்றது. மௌலவி குலாம் மொஹமட் பெருநாள் தொழுகையை நடத்தி வைப்பதையும் தொழுகையில் கலந்து கொண்டோரையும் காணலாம்.

Wed, 05/04/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை