பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த விலகியமை வர்த்தமானி அறிவிப்பில்

மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியில் இருந்து விலகியமை தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய, ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத்தினால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Mon, 05/09/2022 - 23:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை