ஆர்ப்பாட்டக்காரர்களிடம் நாமல் MP கோரிக்கை

ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

நாம் எந்தப் பக்கம் இருந்தாலும், வன்முறை எதனையும்  தீர்க்கும் வழி அல்ல என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்! நம் நாடு கண்டது போதும்! நாம் எந்த நிலையிலும் அமைதியைப் பாதுகாக்க வேண்டும்! அதிகாரிகள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Thu, 04/21/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை