Lanka Pay Technnovation Awards 2022 விருது வென்ற HNB

HNB PLC அண்மையில் Lanka Pay Technnovation Awards 2022 இல் நான்கு விருதுகளைப் வென்றுள்ளது.

கொழும்பு Shangri-Laவில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த HNB பிரதிப் பொதுமுகாமையாளர் சஞ்சய் விஜேமான்ன, தொற்றுநோயிலிருந்து, வாடிக்கையாளர்களுக்கு பணமில்லா மற்றும் தொடுகை இல்லாத சூழலை வழங்க டிஜிட்டல் முறையில் அதிகாரம் அளிப்பதில் நாங்கள் அயராது உழைத்துவருகிறோம். நாடு முழுவதும் பணம் செலுத்தும் தீர்வுகளின் டிஜிட்டல் விரிவாக்கத்தை ஆதரித்து ஊக்குவித்த குறிப்பிடத்தக்க அமைப்பான LankaPay, டிஜிட்டல் ரீதியில் வலுவூட்டப்பட்ட தேசத்தைக் உருவாக்குவதற்கான HNBஇன் நோக்கத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது என்றார்.

Tue, 04/26/2022 - 06:00


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை