ICTA தலைவர் ஓஷத சேனாநாயக்க இராஜினாமா

இலங்கை தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவன (ICTA) தலைவர் பதவியில் இருந்து ஓஷத சேனாநாயக்க அவரது பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

நாட்டில் சமூக வலைத்தள பக்கத்தை தொடர்ந்து அவர் இவ்வாறு இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Sun, 04/03/2022 - 11:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை