புதுவருட காலத்தில் மிக கவனம் அவசியம்

 Dr.ஹேமந்த ஹேரத் எச்சரிக்கை

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த வருடம் தமிழ் சிங்களப் புத்தாண்டு காலத்தில் அதிகரித்து காணப்பட்டதால், இப் புத்தாண்டு காலத்தில் அனைத்து மக்களும் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  புத்தாண்டு காலத்தில் இடம்பெறும் முக்கிய செயற்பாடுகளின்போது, பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Thu, 04/07/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை