பாதுகாப்பு அமைச்சின் வேண்டுகோளுக்கமைய சமூக வலைத்தளங்கள் முடக்கம்

பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கை காரணமாக சமூக ஊடக செயல்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை தொலைத் தொடர்புகள்  ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRCSL) அறிவித்துள்ளது.

இதேவேளை இலங்கைத் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய சமூக வலைத்தள செயற்பாடுகளை விடை நிறுத்தியுள்ளனர் இலங்கையிலுளள தொலைபேசி சேவை வலையமைப்புகள் அறிவித்துள்ளன.

Sun, 04/03/2022 - 10:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை