பேராதனை மாணவர்களை கலைக்க நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர்களை கலைக்க, பொலிஸாரினால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Sun, 04/03/2022 - 14:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை