மிரிஹான; ஆர்ப்பாட்டக்காரர்களால் அரச சொத்துகளுக்கு சேதம்

ஜனாதிபதியின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட, எரிக்கப்பட்ட பொலிஸ் வாகனங்களையும் இச்சம்பவத்தில் படுகாயடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை சக பொலிஸார் தூக்கிச் செல்வதையும் காணலாம்.

(படங்கள்: சுலோச்சன கமகே)

Sat, 04/02/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை