போராட்டங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம்

தேசிய சிறுவர் பாதுகாப்பு சபை வலியுறுத்து

 

போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்கள் பங்கேற்பதை தடுக்குமாறு பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) வலியுறுத்தியுள்ளது.

அண்மைக் காலமாக இடம்பெற்ற போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்கள்  கலந்துகொண்டதை அவதானித்த பின்னரே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Fri, 04/08/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை