கொழும்பு புறக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள்

கொழும்பு புறக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்திய அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் வீதித் தடைகளை உடைத்து நுழைய முற்படுவதை படத்தில் காணலாம். (படம் வாசித்த பட்டபெந்தி)

Mon, 04/25/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை